ORGANIC FARM IN SRI LANKA


The Founder of the kamadhenu organic farm, Mr Sarvanandan Muthaiah. From childhood he was always interested in farming and working with animals. He has so much love for Nature. He continued his love for nature in foreign country aswell. Now he has garden in Switzerland. He wanted to give back ti his people, that’s why he created this farm in Mullaithivu.
He was inspired by the great revolutionary framer Nammalwar.
Nammalvar travelled across Tamil Nadu spreading the message of organic farming . Nammalvar said , “I found that farmers incurred only losses and costs went up. I realised then that in order to get optimal results in farming, farmers should rely minimally on external inputs like fertilisers.

காமதேனு கரிம பண்ணையின் நிறுவனர் திரு விமலராஜன் முத்தையா. குழந்தை பருவத்திலிருந்தே அவர் விவசாயம் மற்றும் விலங்குகளுடன் வேலை செய்வதில் எப்போதும் ஆர்வம் கொண்டிருந்தார். அவருக்கு நேச்சர் மீது அவ்வளவு அன்பு உண்டு. இயற்கையுடனான தனது அன்பை அவர் வெளிநாட்டிலேயே தொடர்ந்தார். இப்போது அவருக்கு சுவிட்சர்லாந்தில் தோட்டம் உள்ளது. அவர் தனது மக்களை திருப்பி கொடுக்க விரும்பினார், அதனால்தான் அவர் இந்த பண்ணையை முல்லைத்தீவில் உருவாக்கினார்.
 
சிறந்த புரட்சிகர வடிவமைப்பாளரான நம்மால்வாரால் அவர் ஈர்க்கப்பட்டார்.
 
கரிம வேளாண்மை செய்தியை பரப்பி நம்மால்வர் தமிழகம் முழுவதும் பயணம் செய்தார். நம்மால்வர் கூறினார், “விவசாயிகளுக்கு இழப்புக்கள் மட்டுமே ஏற்பட்டன, செலவுகள் அதிகரித்தன. விவசாயத்தில் உகந்த முடிவுகளைப் பெற, விவசாயிகள் உரங்கள் போன்ற வெளிப்புற உள்ளீடுகளை மிகக் குறைவாக நம்ப வேண்டும் என்பதை நான் அப்போது உணர்ந்தேன்.

ஆரோக்கியமான சமுதாயத்திற்கான எமது முயற்சியில்…. ஐக்கியநாடுகளின் உலக உணவு உணவுத்திட்டம்…. நஞ்சற்ற உணவு உற்பத்தியில் ஒரு மாற்றத்தினை உருவாக்கும் எமது முயற்சிக்கு வலுவூட்டும் வகையில் தென்பகுதியன் பல பாகங்களிருந்தும் முல்லைத்தீவின் பல பிரதேசங்கிலிருந்தும்.. இயற்கை விவசாயத்தை நடைமுறைச்சாத்தியமாக்கிக்கொண்டிருக்கும் எமது காமதேனு ஒருங்கிணைந்த இயற்கைவிசாயப் பண்ணையினை நோக்கி அழைத்து வந்தவண்ணம் உள்ளார்கள்…
அந்தவகையில் இன்றைய தினம் (31-01-2020 )மூன்றாவது தடவையாகவும் மாத்தளையிலிருந்து ஐம்பதிற்கு அதிகமான விவசாயப்பெருமக்களை எமது ஒருங்கிணைந்த இயற்கை விவசாயமுறைகளைப் பார்வையிடுவதற்காய் அழைத்து வந்திருந்தார்கள்..
இதில் மாத்தளை பிரதேசசெயலக அதிகாரிகள் முல்லைத்தீவு மாவட்டச்செயலக அதிகாரிகள் உலக உணவுத்திட்ட அதிகாரிகள் மற்றும் முல்லைத்தீவு விவசாயப்பெருமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்..
இயற்கை விவசாயம் எமது பாரம்பரியம் அது இனங்களைக் கடந்தது.. எம்முப்ாட்டன் வழிவந்த விவசாயத்தை இ்ன்று எவ்வாறு நாம் நடைமுறைச் சாத்தியமாக்கி வருகின்றோம் அதற்காக நாம் பயன்படுத்தும் உத்திகள் எவை என்பன தொடர்பான விவான விளக்கங்கள் செய்முறையாக எமது பணியாளர்களால் செய்துகாட்டப்பட்டது…
இதற்காக ஒத்துழைத்த அனைத்து உறவுகளுக்கும் குறிப்பாக முல்லை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் உலக உணவுத்திட்ட அதிகாரிகள் அனைவருக்கும் எமக்கு ஆக்கமும் ஊக்கமும் வழங்கிவரும் எமது பண்ணையின் உரிமையாளர் திரு முத்தையா சரவணானந்தன் அவர்களுக்கும்
எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொ்கின்றோம்
நிர்வாகம்
கமதேனு ஒருங்கிணைந்த இயற்கைவிவசாயப் பண்ணை
சுதந்திரபுரம்
முல்லைத்தீவு

The World Food programme has visited us on the 08.12.19!!!

எங்கள் தயாரிப்புகள் ஆர்கானிக் காய்கறிகளையும் அனிமல் உணவுகளையும் உள்ளடக்கியது

Our Products include organic vegtabels and animal foods


Contact us

Kamadhenu organic farm
Suthanthirapuram Udaiyarkaddu, Mulaithivu Sri Lanka

Mobile : 0094 77 453 9171

for international Customers : 0041 78 84 32 732



Send us a Message


Copyright Kamadhenuorganicfarm 2019.